About Us
Vanakkam... This is your All India Thalapathy Vijay Makkal Iyakkham - Chennai, Handling by General Secretary & IT Teams.
This is an official website page of our Thalapathy Vijay Makkal Iyakkham to manage all the celebrations and Team members to understand our welfare activities Build on existing relationships and establish comprehensive plans for collaboration among social service activities kindly register here and get a membership card.
Learn MoreWhat we do
Alone we can do so little; together we can do so much
Supporting to all poor kids & Old age peoples by serving the Bread, Grains.
The best time to plant a tree was 20 years ago.
Caring for seniors is perhaps the greatest responsibility we have.
Assisting to all such as School Fee, EyeDonate, Marriage, and child care.
Quotes
From VMI
தளபதியாரின் பிறந்தநாள் விழாவில் தொடர்ச்சியாக விழுப்புரம் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பில் மேல்மலையனூர் ஒன்றியத்தைச் சார்ந்த ஏழைமாணவி அவர்களின் கல்லூரியின் ஒரு வருடகட்டணத்தை பொதுச் செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த்ExMLA பொற்கரங்களால் வழங்கப்பட்டது.
நம் தளபதி அவர்களின் நல்லாசியுடன் 43-.ஆவது நாள் விலையில்லா விருந்தகத்தில்-காலை உணவு சாம்பார் சாதம்- காரச்சட்னி ஜிலேபி- முட்டை வழங்கப்பட்டது இன்று பங்களிப்பவர்கள் வெண்ணந்தூர் ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இங்கனம் நாமக்கல் கிழக்கு மாவட்டம்.
தளபதி விஜய் அண்ணா அவர்கள் பிறந்தநாள் விழா அன்று_448_பேருக்கு_வெஜிடேபுள் பிரிஞ்சி_அன்னதானம் வழங்கிய_போது மாநில பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த்ExMLA அவர்களுடன் மக்கள் இயக்க சொந்தங்கள்... நிகழ்ச்சி_ஏற்பாடு சென்னை புறநகர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்.